articles

img

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில்,  பாஜக அரசியல் செய்து வருகிறது. சத்தீஸ்கரில் ஏராளமான ராமர் கோவில்களை காங்கிரஸ் ஆட்சியில் கட்டியுள்ளோம். ஆனால் ராமரின் பெயரைச் சொல்லி நாங்கள் வாக்கு கேட்பதில்லை. ராமரை வைத்து அரசியல் செய்வதில்லை.